மென்பொறியாளராக பணி புரியும் சாதனா,குழப்பமான மனநிலையில் இருந்தாள்.அவளது குழப்பத்திற்கு காரணம் அவள் வீட்டில் நடைபெறும் அவளது திருமண பேச்சு.
சிறுவயது முதல் அவளுக்கு இந்த குழப்பம் இருந்து வந்தது.திருமணத்திற்கு பின் தனது வேலையை தொடர்வதா இல்லையா என்பது தான் அது.திருமணத்திற்கு பின் தான் வேலைக்கு செல்ல வேண்டாம் என்றும்,தான் ஒரு நல்ல மனைவியாக,நல்ல தாயாக இருக்க வேண்டும் என்பதே அவளது விருப்பம்.ஆனால் இந்த காலத்தில்,படித்து வேலைக்கு செல்லும் பெண்களையே திருமணம் செய்ய விரும்பும் ஆண்களே பலர்.ஆதலால் தனது விருப்பத்தை தனக்கு பார்த்திருக்கும் பையன் ரகுவிடம் கூற நினைத்தாள்.
ரகுவும் இதற்கு சம்மதிக்கவே, இருவருக்கும் இனிதே திருமணம் முடிந்தது.சாதனாவும் நிறைந்த மனதுடன் அமெரிக்காவில் மென்பொறியாளராக பணிபுரியும் ரகுவுடன் பல கனவுகளுடன் சென்றாள்.
சாதனாவின் கனவுகள் நிறைவேறியதா? ரகு தான் சொன்னபடி செய்தானா?
தொடரும்....
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
எனக்கு பல முறை குழப்பத்தில் இருந்தது உங்கள் எழுத்துகளில் பிழைகளாக உள்ளது. சரி செய்துகொள்ளுங்கள்..... "ற்" க்கு பின்னால் ஒற்று எழுத்து வராது( உதாரணம் திருமணத்திற்க்கு தவறு சரியானது திருமணத்திற்கு
பதிலளிநீக்குநன்றி திருத்திக் கொள்கிறேன்.
பதிலளிநீக்கு